பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஈழம் - வாக்குவங்கி அரசியலா ?

சட்டமன்றத் தேர்தல்
1967 - திமுக வென்ற முதல் தேர்தல்; பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி
1971 -தலைவர் கலைஞர் தலைமையில் கழகம் வெற்றி
1989 - 13 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் கழகம் வெற்றி
1996 - கழகம் வெற்றி
2006 - கழகம் வெற்றி ; தலைவர் கல
ைஞர் அய்ந்தாவது முறையாக முதல்வர்.

இதில் எந்தத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் ஈழப் பிரச்சினையை முன்னிறுத்தி வென்றது என எந்த அரசியல் பார்வையாளராவது சொல்ல முடியுமா ?

எந்தத் தேர்தலிலும் கழகம் ஈழப்பிரச்சினையை, முதன்மைப் பிரச்சினையாக முன்னிறுத்தி நின்றதும் இல்லை, வென்றதும் இல்லை, இழந்தது தான் உண்டு. ஈழம் கழகத்தின் கொள்கை திட்டங்களில் ஒன்று.

திமுக மட்டுமல்ல, எந்தக் கட்சியும் ஈழத்தை முதன்மைப் பிரச்சினையாக முன்னிறுத்தி வென்றதில்லை....

எனவே டெசோ தேர்தலுக்காக , ஓட்டுக்காக நடத்தப்பட்டது என்ற அவதானிப்புகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு , முடிந்தால் ராஜபக்சே மீது போர் தொடுங்கள் !

# வரலாற்றையும் படியுங்கள் தோழர்களே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக