பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

குமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை

தலைவர் கலைஞர் மீது, காழ்ப்புணர்ச்சியோடு தனிமனிதத் தாக்குதல் நடத்தியுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் நச்சுத் தனத்தைக் கண்டித்து, 18.02.2013 காலை அரியலூர் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... கழகத் தோழர்கள் தலைவர் மீது கொண்டிருக்கின்ற அன்பு, அந்தப் பத்திரிக்கைக்கு எதிர்ப்புக் குரலாக ஆவேசமாக வெளிப்பட்டது.


# குமு’தம்’ போகப் போவுது.....


குமுதம் வரதராஜா,
இந்தப் பிழைப்பிற்கு செத்து போகலாமென வள்ளுவரே சொல்கிறார்.

# உன் முடிவின் ஆரம்பம்.