பிரபலமான இடுகைகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

பி.எஸ்.எல்.வியும், வெங்கியும்...பி.எஸ்.எல்.வி. சி - 20 நாளை மாலை விண்ணில் பாய்கிறது : திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் சாமி தரிசனம்

ஒவ்வொரு முறை செயற்கைக்கோள் ஏவப்படும்போதும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் திருப்பதி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

# ஏன்யா கஷ்டம், வெங்கிட்டு சக்கரத்த இரவல் வாங்கி, ராக்கெட்ட அதுல வச்சு சுத்தி உட்ரலாமே ?

ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான விஷயம், நாட்டின் பொதுவான நடவடிக்கை. அதில் ஒரு விஞ்ஞானி இப்படி நடந்து கொள்வது சரியா

அடுத்தது இவரே யாராவது சொந்த விஷயங்களுக்கு நாள், நேரம் பார்த்தால் இந்த கேள்வி எழாது.


இது ஒரு மதச்சாற்பற்ற நாடு. ஒரு பொது விஷயத்தில் இப்படி நடப்பது சரியல்ல.
 

ஒரு விஞ்ஞானியே அஞ்ஞானமா நடந்தா ....