tag:blogger.com,1999:blog-5546850188612900078.post1255310937197450717..comments2023-12-29T23:31:59.768+05:30Comments on சிவசங்கர்.எஸ்.எஸ்: சட்ட மன்றம் - நாளைய அமைச்சர்கள் - ஓர் கண்ணோட்டம் !Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-73157354226992570462012-10-24T14:13:02.835+05:302012-10-24T14:13:02.835+05:30வணக்கம். நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்திருப்பது...வணக்கம். நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்வளிக்கிறது. கழகத்தினர் ஆரம்பத்திலிருந்து எந்த மீடியாவையும் விட்டுவைத்ததில்லை. குறிப்பாக பத்திரிகைத்துறையையைம் திரைத்துறையையும் தொலைக்காட்சித் துறையையும் எந்த அளவு பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் சமகாலப் புரட்சியான இணையத்தில் உங்களின் பங்கு மற்றவற்றை ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என்பதே என்னுடைய கருத்து. அதனைப் போக்கும்விதமாக முன்வரிசையில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இங்கே செயல்பட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இனிமேல் தங்கள் தளத்துக்கு அடிக்கடி வருவேன். என்னுடைய வலைத்தளம் படித்திருக்கிறீர்களா? வாருங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com