" M.L.A தோசை " தினம் சாப்பிடப் போகும் போதெல்லாம், மெனு கார்டில் கண்ணில் படும். ஆனாலும் பக்கத்தில் யாரும் ஆர்டர் செய்யாததால், கேட்க கூச்சம்.
ஹைதராபாத்தில், தொடர் உணவகம் நடத்தும் துவாரகா ஹோட்டலில் தான் இந்த எம்.எல்.ஏ தோசை.
இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களோடு வரும் ஆந்திர எம்.எல்.ஏ-க்களை பார்த்து, எம்.எல்.ஏ தோசை-ன்னா என்ன ஸ்பெஷல் என பார்ப்போம் என்று ஒரு பக்கம் ஆர்வம்.
இன்று காலை, "சரி பார்ப்போம்" என்று ஆர்டர் செய்தேன்.
மொறு, மொறுவென தோசை மணக்க, மணக்க வந்தது, ஏதோ உள்ளடக்கத்தோடு.
ஆவலோடு பிரித்தேன். அய்யோ உப்புமா...
மசாலா தோசையில், மசாலா வைப்பதை போல, எம்.எல்.ஏ தோசை உள்ளே உப்புமா.
நம்ம ஊர்ல உப்புமா கம்பெனின்னா, சினி ஃபீல்டல பிரபலம்.
(படம் எடுக்கறதா காலத்த ஓட்டற கம்பெனி)
# அப்ப எம்.எல்.ஏ-ன்ன என்ன சொல்ல வர்ரீங்க ஆந்திர மக்கா ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக