நடுநிலய
மெயிண்டெயின் பண்றது ரொம்ப கஷ்டம் தான் போல....
* முதல்ல திராவிடத்தை ஒழிப்பது டார்கெட்
* உடனடியாக திமுகவை ஒழிக்கனும், அதுக்காக இன்னொரு திராவிடக்
கட்சிய ஆதரிக்கலாம்...
* ஈழப்பிரச்சினைக்கு திமுக,அதிமுக தான் காரணம்
* ஆனால் ஈழத்தில் திமுக தான் படைகளை அனுப்பி போரிட்டது...
* தமிழகத்தின் பின்னடைவுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்
* முக்கியமாக திமுக தான் தமிழுக்கு எதிரி...
* காங்கிரஸ்
கூட்டணிய விட்டு திமுக உடனே வெளியே வரனும் சொல்லனும்
* வந்துடுச்சா..... இது லேட்டு..... நாடகம்....
* சிபிஐ ரெய்டா.... இது சின்னது தான்... அடுத்து மதுரை குலுங்கும்....
* சிபிஐ ரெய்டே நாடகம், அனுதாபம் கிளம்பி திமுக செயிச்சு, காங்கிரஸோட சேந்துரும்...
* அமெரிக்கா தீர்மானம் வேஸ்ட்
* அமெரிக்கா தீர்மானத்த வலுப்படுத்த காங்கிரஸ் கூட்டணியிலயே இருந்திருக்கனும்...வந்துடுச்சா .........
* நைஸா ஈழத்தாய ஆதரிக்கனும்
* எதிர்ப்பு வந்தா, அவங்க எதிரி தான், துரோகிய தான் ஒழிப்போம்னு சொல்லனும்...
* கெரண்டு, பஸ்ஸு, பாலு எது எங்க போனாலும் பல்ல கடிச்சிகிட்டு இருக்கனும்
* அவுரு டிவில மானாடு மயிலாடுன்னா, காளியாட்டம் போடனும்...
* அவுரு அறிக்கய தெனைக்கனும் படிக்கனும், கிழிக்கனும்
* அம்மா வருசம் ஒரு அறிக்க விட்டாலும் அன்னைக்கு பேப்பர் படிக்கக் கூடாது...
ஸ்ஸ்ஸ்சப்பா.... ரொம்ப கஷ்டந்தான்....
# விடாத.... ஓடு,ஓடு.... அவுரு அறிக்க வுட்டுட்டாரு....
* வந்துடுச்சா..... இது லேட்டு..... நாடகம்....
* சிபிஐ ரெய்டா.... இது சின்னது தான்... அடுத்து மதுரை குலுங்கும்....
* சிபிஐ ரெய்டே நாடகம், அனுதாபம் கிளம்பி திமுக செயிச்சு, காங்கிரஸோட சேந்துரும்...
* அமெரிக்கா தீர்மானம் வேஸ்ட்
* அமெரிக்கா தீர்மானத்த வலுப்படுத்த காங்கிரஸ் கூட்டணியிலயே இருந்திருக்கனும்...வந்துடுச்சா
* நைஸா ஈழத்தாய ஆதரிக்கனும்
* எதிர்ப்பு வந்தா, அவங்க எதிரி தான், துரோகிய தான் ஒழிப்போம்னு சொல்லனும்...
* கெரண்டு, பஸ்ஸு, பாலு எது எங்க போனாலும் பல்ல கடிச்சிகிட்டு இருக்கனும்
* அவுரு டிவில மானாடு மயிலாடுன்னா, காளியாட்டம் போடனும்...
* அவுரு அறிக்கய தெனைக்கனும் படிக்கனும், கிழிக்கனும்
* அம்மா வருசம் ஒரு அறிக்க விட்டாலும் அன்னைக்கு பேப்பர் படிக்கக் கூடாது...
ஸ்ஸ்ஸ்சப்பா.... ரொம்ப கஷ்டந்தான்....
# விடாத.... ஓடு,ஓடு.... அவுரு அறிக்க வுட்டுட்டாரு....
:-)
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்குஅதிலும் பா.ம.க மாதிரி சாதி கட்சி அல்லக்கைங்க எல்லாம் ஏதோ நல்லவன் மாதிரி திமுகவை விமர்சிப்பது கொடுமைதாங்க சங்கர்.
பதிலளிநீக்கு