பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

குமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை

தலைவர் கலைஞர் மீது, காழ்ப்புணர்ச்சியோடு தனிமனிதத் தாக்குதல் நடத்தியுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் நச்சுத் தனத்தைக் கண்டித்து, 18.02.2013 காலை அரியலூர் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... 



கழகத் தோழர்கள் தலைவர் மீது கொண்டிருக்கின்ற அன்பு, அந்தப் பத்திரிக்கைக்கு எதிர்ப்புக் குரலாக ஆவேசமாக வெளிப்பட்டது.


# குமு’தம்’ போகப் போவுது.....


குமுதம் வரதராஜா,
இந்தப் பிழைப்பிற்கு செத்து போகலாமென வள்ளுவரே சொல்கிறார்.

# உன் முடிவின் ஆரம்பம்.


1 கருத்து:

  1. குமுதம் செய்ததை அப்படியே விட்டாலும் மேலும் அதேபோல தொடர்வார்கள் என்ற அடிப்படையில் எதிர்ப்பை பலமாக காட்டியுள்ளீர்கள்... இருப்பினும் பத்திரிகை சுதந்திரத்தை.... ஒரு பத்திரிக்கையாளராக கலைஞர் அவர்கள் அப்படியே விட்டுவுடுவதுதான் நல்லது. இல்லையென்றால் மேலும் மேலும் பகைமைதான் வளரும் நம் எண்ணமெல்லாம்... பத்திரிகை சுதந்திரத்தில் யார் தலையிட்டாலும் கண்டிப்பதாகும்... ஆனால் விருப்பு வெறுப்பின்றி செயல்படுவதே உண்மையான பத்திரிகை சுதந்திரமாகும் அப்படி அவர்கள் செய்திருக்கும் அபாண்ட செயற்கை படத்தை வெட்டி ஒட்டி ஒருதலைவரை இழிவுபடுத்தும் செயல் பத்திரிகை சுதந்திரமல்ல அது சுத்தஅக்மார்க் செய்தி திரிப்பு வேலையே...!!! கண்டிப்போ கலைஞருக்காக...!!!

    பதிலளிநீக்கு