பின்னாடி
இருந்து ஹார்ன் அடிக்கும் பி.எம்.டபிள்யூ அண்ணே,
நீங்களே பாக்குறீங்க, இப்போ தான் சிக்னல் ஆரஞ்ச் மாறி பச்சை விழுது,
முன்னாடி நிக்கிற கார்ப்பரேஷன் பஸ் இப்போ தான் அசக்குறாரு,
சைட்ல நிக்குற பைக்லாம் ஆக்சிலேட்டர திருகி ரேஸ் கிளம்புறாங்க,
சைக்கிள் கேப்புல ஆட்டோ உட்டு ஆட்டுறாரு,
நான் எப்புடி ஒங்களுக்கு வழி உட முடியும் ?
என் டப்பா காரு ஸ்விப்ட்க்கு முன்னாடி அம்மாம் பெரிய பஸ் நிக்கறது தெரியலயா ?
இது என்ன வீடியோ கேமா, நான் பஸ் மேல கார ஏத்தி உங்களுக்கு வழி விட ?
இன்னும் சீக்கிரம் போவனும்னா, ஒரு வண்டி இருக்கு....

அதுல போறீங்களா ?
எல்லாரும் டக்குன்னு வழி விடுவாங்க......
# ஒய்ங், ஒய்ங், ஒய்ங்......
( சென்னை சிக்னலில் தினம், தினம் சின்ன காரை ஓட்டி அவதிப்படும்
அப்பாவிகள் சங்கம் சார்பாக ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக