நான் சர்ச்சுக்கு போனா உள்ளே இருக்குற ஏசு சிலை வரை போகலாம், தொடலாம்....
நான் பள்ளிவாசல் போனா உள்ளே உட்கார்ந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கலாம், கடைசி வரை சுற்றி வரலாம்...
ஆனா நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போனா கருவறை உள்ள போக முடியாது...
கிட்ட நின்னு கும்பிடவும் சட்டைய கழட்டனும், ஜனாதிபதியா இருந்தாலும்....
கோவில கட்டுனவன் தமிழ் மன்னன், கல் அடுக்குனவன் தமிழன், சிலையை செய்தவனும் தமிழன். ஆனா தொடக்கூடாது...
ஒடுக்கப்பட்டவன் டாக்டருக்கு படிச்சி ஒரு உயிரையே காப்பாத்த முடியுது, அந்த சிலைய தொடக்கூடாது...
மதுரைவீரனையும் வீரனாரையும் கருப்பசாமியையும் தொடலாம், அர்ச்சனை செய்யலாம்னு
போது...

சிவன், பெருமாள் வகையறாவுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக